அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், கூகுள், அமேசான், ஆரக்கிள், மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு தலா 9 பில்லியன் டாலர் மதிப்பிலான கிளவுட் கம்பியூட்டிங் ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.
வரும் 2028ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருக்கும் இந்த ஒப்பந்தங்கள் மூலம், உலக அளவில் உள்ள அமெரிக்க பாதுகாப்பு தளங்களுக்கு, சர்வர்கள், நெட்வொர்க்கிங், மென்பொருள், பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவு உள்ளிட்ட நிர்வாக அளவிலான சேவைகள் வழங்கப்படவுள்ளது.