திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ள நிலையில், 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது..
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் குவிந்துள்ள பக்தர்கள்.14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் பல லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர்
மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் .2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது
பிரமாண்ட கொப்பரையில் 650 கிலோ நெய் ஊற்றி மகாதீபம் ஏற்றப்படும்.கொப்பரையில் ஏற்றப்படும் தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு எரியும்.ஆண்டுக்கு ஒரு முறை காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரரை காண பக்தர்கள் காத்திருப்பு