சிவகங்கை மாவட்டம் முழுவதும் நாளை முதல் அக்டோபர் 31ஆம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
காளையார் கோவிலில் 27ஆம் தேதி நடைபெறும் மருதுபாண்டியரின் 221வது குருபூஜை மற்றும் 30ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெரும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.