விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வசந்தபுரம் பகுதியில் கார் நிறுத்தும் இடத்தை ரோட்டில் கட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை அப்பகுதியில் வசிக்கும் யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
சாலையை ஆக்கிரமித்து கார் ஷெட் கட்டப்பட்ட அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.