​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓலா நிறுவனத்தின் புதிய இ ஸ்கூட்டர் இன்று அறிமுகமாகிறது..

Published : Oct 22, 2022 8:03 AM

ஓலா நிறுவனத்தின் புதிய இ ஸ்கூட்டர் இன்று அறிமுகமாகிறது..

Oct 22, 2022 8:03 AM

ஓலா நிறுவனம் ஓலா எஸ் 1 என்ற பெயரில் புதிய மின்சார ஸ்கூட்டரை இன்று அறிமுகம் செய்கிறது.

தற்போது மின்சார ஸ்கூட்டர்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேலாக விற்கப்பட்டு வரும்நிலையில், நடுத்தர மக்களுக்கு ஏற்றபடி 80 ஆயிரம் ரூபாய்க்குட்பட்ட விலையில் புதிய வகை ஸ்கூட்டர் தீபாவளி முதல் விற்பனைக்குக் கிடைக்கும்.

இன்று மேலும் சில புதிய அறிமுகங்களையும் ஓலா நிறுவனம் அறிவிக்க உள்ளது.