​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடுக்குமாடி குடியிருப்பு சங்கத் தேர்தலின்போது பாதுகாவலர்கள், குடியிருப்புவாசிகள் இடையே கைகலப்பு..!

Published : Oct 21, 2022 6:22 PM

அடுக்குமாடி குடியிருப்பு சங்கத் தேர்தலின்போது பாதுகாவலர்கள், குடியிருப்புவாசிகள் இடையே கைகலப்பு..!

Oct 21, 2022 6:22 PM

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், அடுக்குமாடி குடியிருப்பு சங்கத் தேர்தலின்போது இருதரப்பினர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.

Hyde Park Society என்ற சொகுசு குடியிருப்பில் நடைபெற்ற குடியிருப்பு சங்கத் தேர்தலில், பாதுகாவலர்கள் தில்லுமுல்லு செய்து ஒரு தரப்பினரை வெற்றி பெற வைக்க முயற்சித்ததாக மற்றொரு தரப்பினர் குற்றம்சாட்டினர்.

அவர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டபோது, ஆண்களோடு பெண்களும் சேர்ந்து பாதுகாவலர்களைத் தாக்கினர்.