​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேதார்நாத் சிவன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம்..!

Published : Oct 21, 2022 11:58 AM



கேதார்நாத் சிவன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம்..!

Oct 21, 2022 11:58 AM

கேதார்நாத் சிவன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.

அவர், கேதார்நாத் கோவிலில் ரோப் கார் திட்டம் உட்பட 3 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைப்பதற்காக உத்தரகாண்ட் சென்று உள்ளார்.

அங்கு பெண்மணி ஒருவர் கையால் தயாரித்துக் கொடுத்த பாரம்பரிய உடையை பிரதமர் அணிந்து கொண்டார்.

கேதார்நாத் கோயிலில் தரிசனம் முடிந்த பின்னர் சங்கராச்சாரியார் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் அங்கு மலர் தூவி வணங்கினார்.

உத்தர்கண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியும் உடனிருந்தார்.