​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீச்சல் குளத்தில் விழுந்த குட்டியை குளத்திற்குள் குதித்து பத்திரமாக காப்பாற்றிய பிட்புல் நாய்..!

Published : Oct 20, 2022 7:12 PM



நீச்சல் குளத்தில் விழுந்த குட்டியை குளத்திற்குள் குதித்து பத்திரமாக காப்பாற்றிய பிட்புல் நாய்..!

Oct 20, 2022 7:12 PM

பிரேசிலில் நீச்சல் குளத்தில் விழுந்த நாய்க்குட்டியை பிட்புல் ரக நாய் ஒன்று காப்பாற்றும் காட்சி இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது.

ஜார்டினோபோலிஸ் பகுதியில் உள்ள வீட்டில், நீச்சல் குளத்திற்கு அருகே 3 நாய்க்குட்டிகள் விளையாடிய நிலையில், அதில் ஒன்று தண்ணீருக்குள் விழுந்தது.

இதைக் கண்ட பிட்புல் ரக நாய், வேகமாக ஓடிச் சென்று நீச்சல் குளத்திற்குள் குதித்து, நாய்க்குட்டியை பத்திரமாக மீட்டது.