விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தீபாவளியை முன்னிட்டு தயாராகும் புவிசார் குறியீடு பெற்ற பால்கோவாவின் விற்பனை அதிகரித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவதால், வழக்கத்தை விட இந்த தீபாவளிக்கு, விற்பனை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.