பிரேசிலை சேர்ந்த Tio Chico, தனது கண் மணிகளை அதிகபட்சமாக வெளிக்கொண்டு வந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கண்மணிகளை வெளிக்கொண்டு வருவது என்பது மனிதர்களால் சாதாரணமாக செய்து விடக்கூடிய செயல் இல்லை.
ஆனால், Tio Chico தனது கண்மணிகளை மிக சாதாரணமாக 20 முதல் 30 வினாடிகள் வரை, சுமார் 18 புள்ளி 2 மில்லிமீட்டர் தூரம் வெளியே கொண்டு வந்து காண்போரை மிரட்டும் வகையில் முக பாவணையை மாற்றுகிறார்.
இவரின் இந்த வேடிக்கையான செயலை கின்னஸ் புத்தகம் தற்போது சாதனையாக அங்கீகரித்துள்ளது.
Sidney loves to scare people on the street with his incredible eye-popping ability! ? pic.twitter.com/QpBJXmh9tJ
Sidney loves to scare people on the street with his incredible eye-popping ability! ? pic.twitter.com/QpBJXmh9tJ
— Guinness World Records (@GWR) October 19, 2022