​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பத்மபூஷன் விருதை பெற்றார் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா..!

Published : Oct 20, 2022 6:20 PM

பத்மபூஷன் விருதை பெற்றார் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா..!

Oct 20, 2022 6:20 PM

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டார்.

குடிமக்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருதை, இந்திய தூதர் நாகேந்திர பிரசாத், நதெல்லாவுக்கு வழங்கி கெளரவித்தார்.