​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம்

Published : Oct 20, 2022 10:56 AM



வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம்

Oct 20, 2022 10:56 AM

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, 22-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

பின்னர் இது 24-ம் தேதி புயல் சின்னமாக உருவாகும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.