​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
''கிளைம்பிங் சாம்பியன்ஷிப்''பில் ஹிஜாப் அணியாததால் சர்ச்சையில் சிக்கிய ஈரான் வீராங்கனை..!

Published : Oct 19, 2022 9:50 PM

''கிளைம்பிங் சாம்பியன்ஷிப்''பில் ஹிஜாப் அணியாததால் சர்ச்சையில் சிக்கிய ஈரான் வீராங்கனை..!

Oct 19, 2022 9:50 PM

தென் கொரியாவில் நடைபெற்ற ''கிளைம்பிங் சாம்பியன்ஷிப்''பில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றுவிட்டு தாயகம் திரும்பிய ஈரான் வீராங்கனை ”எல்னாஸ் ரெகாபி”க்கு டெஹ்ரான் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


அண்மையில், ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் கோமா நிலையில் உயிரிழந்ததை கண்டித்து உலகளவில் போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில், 33 வயதான எல்னாஸ் ரெகாபி பர்தா அணியாமல் போட்டியில் பங்கேற்றது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.