​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எகிப்து - இரும்புக் கழிவுகளை பயன்படுத்தி சிலைகளை வடிவமைத்த சிற்பக் கலைஞர் ..!

Published : Oct 19, 2022 6:36 PM

எகிப்து - இரும்புக் கழிவுகளை பயன்படுத்தி சிலைகளை வடிவமைத்த சிற்பக் கலைஞர் ..!

Oct 19, 2022 6:36 PM

எகிப்தைச் சேர்ந்த 29 வயதான சிற்பக் கலைஞர் ஒருவர், இரும்புக் கழிவுகளை பயன்படுத்தி பல்வேறு சிலைகளை வடிவமைத்துள்ளார்.

அந்நாட்டின் தலைநகர் கெய்ரோவின் மையப்பகுதியில் "கஸ்ர் எல் நில் லயன்ஸ்" என்றழைக்கப்படும் இரண்டு சிங்கங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதே போன்று, சுமார் 3 அடி உயரத்தில் 300 கிலோ எடையில் பெரிய சிங்க சிலைகளை வடிவமைத்த இப்ராஹிம் சாலா, அவற்றை கண்காட்சியில் காட்சிப்படுத்தினார்.

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத வண்ணம், இரும்புக் கழிவுகளை பயன்படுத்தி சிலைகளை வடிவமைத்ததாக அவர் கூறியுள்ளார்.