​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க கால அவகாசத்தை 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை!

Published : Oct 19, 2022 6:33 AM

குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க கால அவகாசத்தை 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை!

Oct 19, 2022 6:33 AM

குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க கால அவகாசத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

விதிகள் வரைவு செய்யப்படாததால், 2019-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள  நாடாளுமன்ற சட்டத்திற்கான துணைக் குழுவிடம் உள்துறை அமைச்சகம் 6-வது முறையாக கூடுதல் அவகாசம் கோரியுள்ளது.