​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தன்னை தவறாக விமர்சித்தால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரை குறிப்பிட்டு செருப்பை காட்டி பேசிய பவன் கல்யாண்..!

Published : Oct 18, 2022 7:30 PM

தன்னை தவறாக விமர்சித்தால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரை குறிப்பிட்டு செருப்பை காட்டி பேசிய பவன் கல்யாண்..!

Oct 18, 2022 7:30 PM

ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரை குறிப்பிட்டு செருப்பை உயர்த்தி காட்டி பேசிய நடிகர் பவன் கல்யாண், பேக்கேஜ் அடிப்படையில் தான்  கட்சி நடத்துவதாக விமர்சிப்பவர்களை செருப்பால் அடிக்கபோவதாக கூறினார். 

ஜனசேனா என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் நடிகர் பவன் கல்யாண்,  மங்களகிரியில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய போது இவ்வாறு பேசினார். 

பாஜக, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் பி டீமாக, பவன் கல்யாண் தன்னுடைய கட்சியை நிர்வகித்து வருவதாக  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து  வரும் நிலையில் பவன் கல்யாண் இவ்வாறு பேசியுள்ளார்.