​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டிரையல் பார்ப்பதாக பல்சர் பைக் விட்டு ஸ்கூட்டி திருடி சென்ற நபர்..!

Published : Oct 18, 2022 2:29 PM



டிரையல் பார்ப்பதாக பல்சர் பைக் விட்டு ஸ்கூட்டி திருடி சென்ற நபர்..!

Oct 18, 2022 2:29 PM

நெல்லையில் டிரையல் பார்ப்பதாக கூறி பல்சர் பைக்கை திருடி சென்ற நபரை சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

கூடங்குளம் அடுத்த விஸ்வநாதபுரம் பகுதியில் ஜேம்ஸ்ராஜன் பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் ஆட்டோ கன்சல்டிங் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பைக் வாங்க வேண்டும் என கடைக்கு வந்த நபர் டிரையல் பார்ப்பதற்காக பல்சர் பைக்கை ஓட்டிச் சென்றுள்ளார்.