​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தஞ்சை புறவழிச்சாலையில் இளைஞர்கள் பைக் சாகசம்... போலீசார் எச்சரிக்கை!

Published : Oct 18, 2022 1:18 PM

தஞ்சை புறவழிச்சாலையில் இளைஞர்கள் பைக் சாகசம்... போலீசார் எச்சரிக்கை!

Oct 18, 2022 1:18 PM

தஞ்சை புறவழிச்சாலையில் இளைஞர்கள் சிலர், மாலை நேரத்தில் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்ட இணையத்தில் பரவி வருகிறது

தஞ்சையில் இருந்து சென்னை செல்லும் புறவழிச் சாலையில் கூடிய இளைஞர்கள், வரிசையாக, பைக்கின் முன் சக்கரத்தையும் பின் சக்கரத்தையும் தூக்கியவாறு, ஒரே சக்கரத்தில் பைக்கை ஓட்டி ஸ்டண்ட் செய்துள்ளனர்.

சிறார்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டால் பெற்றோர் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.