​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிவேகமாக வளைவில் திரும்பிய கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி, கால்வாயில் கவிழ்ந்து விபத்து..!

Published : Oct 18, 2022 12:17 PM

அதிவேகமாக வளைவில் திரும்பிய கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி, கால்வாயில் கவிழ்ந்து விபத்து..!

Oct 18, 2022 12:17 PM

கேரள மாநிலம் திருச்சூரில் அதிவேகமாக வளைவில் திரும்பிய கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி, கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

வட்ட பாடம் பகுதியில் ஹாரன் அடித்துக் கொண்டே அதிவேகமாக வந்த கார், முன்னே சென்ற காரை முந்திச் செல்ல முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து, ஒரு வீட்டின் சுவரின் மீது மோதி சாலையோர கால்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்தது.