​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாரீசில் பல மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு ஏலம்..!

Published : Oct 17, 2022 8:43 PM

பாரீசில் பல மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு ஏலம்..!

Oct 17, 2022 8:43 PM

பல மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு, பாரீசில் வரும் 20ஆம் தேதியன்று ஏலம் விடப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கொலோரேடோவில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் தற்போது பிரான்சின் பாரீசில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாரீசில் நடைபெற உள்ள ஏலத்தில் சுமார் 4 லட்சம் யூரோ வரை டைனோசர் எலும்புகள் ஏலம் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.