​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழப்பு.. மர்மநபரை தேடும் பாதுகாப்பு படையினர்..!

Published : Oct 16, 2022 7:27 PM

மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழப்பு.. மர்மநபரை தேடும் பாதுகாப்பு படையினர்..!

Oct 16, 2022 7:27 PM

மெக்சிகோவில், மதுபான விடுதியில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் காயமடைந்தனர்.

இரபுவாடோ நகரில் மதுபான விடுதியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில், 6 ஆண்கள், 6 பெண்கள் உயிரிழந்தனர்.

தாக்குதல் நடத்தி தப்பிய மர்மநபரை பிடிக்க, பாதுகாப்புப்படையினர் முயற்சித்து வருகின்றனர்.