​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரி-காரைக்காலில் மீண்டும் அதிகரிக்கும் குளிர்காய்ச்சல்.. நேற்று ஒரே நாளில் 395 பேர் பாதிப்பு..!

Published : Oct 16, 2022 3:18 PM

புதுச்சேரி-காரைக்காலில் மீண்டும் அதிகரிக்கும் குளிர்காய்ச்சல்.. நேற்று ஒரே நாளில் 395 பேர் பாதிப்பு..!

Oct 16, 2022 3:18 PM

புதுச்சேரியில், குளிர்காய்ச்சல் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஓரே நாளில் 395 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

காய்ச்சல் பாதிப்பால், நேற்று ஒரே நாளில் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.