​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாத்தியமற்றதாக தோன்றியதை மோடி அரசு சாத்தியமாக்கி விட்டது - உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

Published : Oct 16, 2022 7:26 AM

சாத்தியமற்றதாக தோன்றியதை மோடி அரசு சாத்தியமாக்கி விட்டது - உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

Oct 16, 2022 7:26 AM

அயோத்தி ராமர் கோவில் அல்லது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம் என முன்பு சாத்தியமற்றதாக தோன்றிய அனைத்தையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சாத்தியமாக்கி விட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் தொடர்பான பேரணி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

உலக அளவில் இந்திய பொருளாதாரத்தை 11-ஆம் இடத்தில் இருந்து 5-ஆவது இடத்துக்கு 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி கொண்டு வந்து விட்டதாகவும்,