​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிதம்பரம் கோவில் டிரஸ்ட் செகரட்டரி ஹேம சபேச தீட்சிதர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்...!

Published : Oct 16, 2022 6:57 AM

சிதம்பரம் கோவில் டிரஸ்ட் செகரட்டரி ஹேம சபேச தீட்சிதர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்...!

Oct 16, 2022 6:57 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் கோயில் டிரஸ்ட் செகரட்டரி  ஹேம சபேச தீட்க்ஷிதர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் கீழ சன்னதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திரளான தீட்சிதர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

மேலும் சில தீட்சிதர்கள் குடும்பத்துடன் 4வீதிகளில் பூசணிகாய் உடைத்து வீதி உலா சென்றனர்.