​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிங்காரச் சென்னை திட்டத்தில் 97 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு.. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தகவல்!

Published : Oct 16, 2022 6:51 AM

சிங்காரச் சென்னை திட்டத்தில் 97 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு.. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தகவல்!

Oct 16, 2022 6:51 AM

சிங்கார சென்னை திட்டத்தில் 97சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்று விட்டதாக சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார். 

உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு தீவுத்திடலில் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், சென்னை மாநகரில் வீடற்றோருக்காக 55 நகர்ப்புற வீடற்றோர் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன என்றார்.