​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டீசல்,மாசுபாடு பிரச்சினைக்கு மாற்றாக 100 மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் - அமைச்சர் சிவசங்கர்...!

Published : Oct 16, 2022 6:28 AM

டீசல்,மாசுபாடு பிரச்சினைக்கு மாற்றாக 100 மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் - அமைச்சர் சிவசங்கர்...!

Oct 16, 2022 6:28 AM

 டீசல் மற்றும் மாசுபாடு பிரச்சினைக்கு மாற்றாக 100 மின்சார பேருந்துகளை பரீட்சார்த்த முறையில் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் புதிய பேருந்துகள் போதிய அளவில் வாங்கவில்லை எனவும், அதனை சரி செய்ய கூடுதல் பேருந்துகள் வாங்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.