​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சூரிய கிரகணத்தை முன்னிட்டு வருகிற 25ம் தேதி மீனாட்சி அம்மன் கோயில் நடை மூடல்..!

Published : Oct 15, 2022 7:04 PM

சூரிய கிரகணத்தை முன்னிட்டு வருகிற 25ம் தேதி மீனாட்சி அம்மன் கோயில் நடை மூடல்..!

Oct 15, 2022 7:04 PM

சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் அதன் 22 உப கோவில்களில் 25ம் தேதி நடை அடைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

25ம் தேதி மாலை 5.23 மணி முதல், 6.23 மணி வரை சூரிய கிரகணம் நடைபெறுகிறது.