​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பிற்கான இந்தி மொழி பாடப்புத்தகத்தை நாளை வெளியிடுகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

Published : Oct 15, 2022 6:59 PM

எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பிற்கான இந்தி மொழி பாடப்புத்தகத்தை நாளை வெளியிடுகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

Oct 15, 2022 6:59 PM

எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பிற்கான இந்தி மொழி பாடப்புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்தியப்பிரதேசத்தில் நாளை வெளியிடுகிறார்.

போபாலில் உள்ள லால் பரேட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுடன் இணைந்து வெளியிடுகிறார். முதற்கட்டமாக மூன்று பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்பட உள்ளது.