​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
xxx வெப் சீரிஸில் இளைஞர்களின் மனங்களைக் கெடுக்கும் காட்சிகள் - தொடரின் தயாரிப்பாளருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

Published : Oct 15, 2022 7:05 AM

xxx வெப் சீரிஸில் இளைஞர்களின் மனங்களைக் கெடுக்கும் காட்சிகள் - தொடரின் தயாரிப்பாளருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

Oct 15, 2022 7:05 AM

ட்ரிபிள் எக்ஸ் ( xxx ) வெப் சீரியலில் ராணுவ வீரர்கள் மற்றும் அவர் குடும்பத்தினரை அவமதிக்கும் வகையில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் இருப்பதற்கு அத்தொடரின் தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இளைஞர்களின் மூளையைக் கெடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். என்ன உள்ளடக்கத்தை இளைஞர்கள் மனங்களில் விதைக்கிறீர்கள் என்றும் ஏக்தா கபூருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.