​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இளம் பெண்ணை மானபங்கப்படுத்திய ஆட்டோ ஓட்டுனர்... வாகனத்துடன் இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Published : Oct 15, 2022 6:37 AM



இளம் பெண்ணை மானபங்கப்படுத்திய ஆட்டோ ஓட்டுனர்... வாகனத்துடன் இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Oct 15, 2022 6:37 AM

மும்பை புறநகரான தானே ரயில் நிலையம் அருகில் ஆட்டோ ரிக்சா ஓட்டுனர் ஒருவர் தனியார நின்றிருந்த 22 வயதான இளம் பெண்ணை மானபங்கப்படுத்தி வாகனத்துடன் தரதரவென இழுத்துச் சென்ற காட்சிகளின் கண்காணிப்பு கேமரா பதிவு வெளியாகி உள்ளது.

ஆட்டோ டிரைவரை தேடி வரும் போலீசார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.