​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கிய பேருந்து.. 11 பேர் உயிரிழப்பு..

Published : Oct 14, 2022 7:43 PM

கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கிய பேருந்து.. 11 பேர் உயிரிழப்பு..

Oct 14, 2022 7:43 PM

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், கண்ணி வெடி தாக்குதலில் பேருந்து வெடித்து சிதறியதில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல வருடங்களாக நீடித்து வரும் வன்முறையில், கண்ணி வெடி தாக்குதலில் இந்தாண்டு ஆகஸ்டு மாதம் வரை   சுமார் 72 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.