திருப்பதி எழுமலையான் கோவிலில் அரசியல் சார்ந்த பேட்டிகள் அளிக்க கூடாது என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ள நிலையில், ஆந்திர அமைச்சர் ரோஜா, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை விமார்சித்து கோவிலில் பேட்டியளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement