​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலூர் மாவட்டத்தில் எம்ஜிஆர் சிலையை உடைத்த மர்மநபர்கள்... பரபரப்பு சம்பவம்

Published : Oct 14, 2022 1:14 PM



கடலூர் மாவட்டத்தில் எம்ஜிஆர் சிலையை உடைத்த மர்மநபர்கள்... பரபரப்பு சம்பவம்

Oct 14, 2022 1:14 PM

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த மருதத்தூர் கிராமத்தில், எம்.ஜி.ஆர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால், அங்கு பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து அதிமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழி வர்மன், சேதமடைந்த
சிலையை பார்வையிட்டார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.