உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்தியாவின் 5ஜி - நிர்மலா சீதாராமன்
Published : Oct 14, 2022 12:34 PM
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்தியாவின் 5ஜி - நிர்மலா சீதாராமன்
Oct 14, 2022 12:34 PM
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 5ஜி தொழில்நுட்பம், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுடன், அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார்.
5ஜி தொழில்நுட்பத்தை, பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள, இந்தியா தயாராக இருப்பதாக, அப்போது அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் 5ஜி சேவை, தனித்துவமானது என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.