​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவாரூர் திமுக பெண் கவுன்சிலரை மற்றொரு திமுக கவுன்சிலர் கடுமையாகப் பேசும் ஆடியோ வெளியீடு..!

Published : Oct 14, 2022 10:44 AM

திருவாரூர் திமுக பெண் கவுன்சிலரை மற்றொரு திமுக கவுன்சிலர் கடுமையாகப் பேசும் ஆடியோ வெளியீடு..!

Oct 14, 2022 10:44 AM

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திமுக பெண் கவுன்சிலரிடம், அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு கவுன்சிலர், அவரது கணவர் குறித்து கடுமையாகப் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், பெண் கவுன்சிலர் புகார் அளித்துள்ளார்.