​​ அரசியலுக்கு வரும் நடிகர்களால், அதிமுகவுக்கு பாதிப்பில்லை : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசியலுக்கு வரும் நடிகர்களால், அதிமுகவுக்கு பாதிப்பில்லை : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Published : Jul 07, 2018 3:32 PM



அரசியலுக்கு வரும் நடிகர்களால், அதிமுகவுக்கு பாதிப்பில்லை : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Jul 07, 2018 3:32 PM

அரசியலுக்கு புதிதாக வரும் நடிகர்களால், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில், காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்கம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி விவகாரத்தில் திமுகவின் துரோகத்தால், தஞ்சை பூமி வறண்டு போய்விட்டதாக குற்றஞ்சாட்டினார்.