மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அம்மன் பூஜை பந்தல் திறப்பு விழாவில கலந்து கொண்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி அங்கிருந்த இசைக்கருவியை ஆர்வமுடன் இசைத்தார்.நவராத்திரியை முன்னிட்டு Suruchi Sangha Puja Pandal சார்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மம்தா மேடை முன் வைக்கப்பட்டிருந்த dhak எனும் இசைக்கருவியை உற்சாகமாக வாசித்தார். அவருடன் இணைந்து கொல்கத்தா மேயரும் மாநில அமைச்சருமான Firhad Hakim ம் இசைக்கருவியை வாசித்தார்.