​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இன்ஸ்டாகிராம் அதிக நேரம் பயண்படுத்தியதால் தகராறு.. காதல் மனைவியை கொலை செய்த கணவருக்கு 'ஆயுள் தண்டனை'..!

Published : Sep 28, 2022 6:45 PM



இன்ஸ்டாகிராம் அதிக நேரம் பயண்படுத்தியதால் தகராறு.. காதல் மனைவியை கொலை செய்த கணவருக்கு 'ஆயுள் தண்டனை'..!

Sep 28, 2022 6:45 PM

ஈரோட்டில், இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிட்டதால், தகராறு ஏற்பட்டு காதல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விவேகானந்தன் என்பவர், மனைவி தீபரஞ்சனி சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிட்டதால் ஆத்திரமடைந்து கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்தார். 2018 ம் ஆண்டு முதல் நடைபெற்றுவந்த இந்த வழக்கில், விவேகானந்தனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்ற நீதிபதி மாலதி தீர்ப்பளித்தார்.