தீபாவளி பண்டிகையையொட்டி வாழைத்தண்டு நார்களின் மூலம் கோ-ஆப்டெக்ஸில் ஆடைகள் தயாரிப்பு.!
Published : Sep 28, 2022 5:44 PM
தீபாவளி பண்டிகையையொட்டி வாழைத்தண்டு நார்களின் மூலம் கோ-ஆப்டெக்ஸில் ஆடைகள் தயாரிப்பு.!
Sep 28, 2022 5:44 PM
வாழைத்தண்டுகளின் நார்களின் மூலம் கோ-ஆப்டெக்ஸில் ஆடைகள் தயாரிக்கப்படுவதாக கூறிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 200 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகைக்கான கோ-ஆப்டெக்ஸின் முதல் விற்பனை துவக்க விழாவில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.