​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீபிகா படுகோனே மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி..!

Published : Sep 28, 2022 1:20 PM

தீபிகா படுகோனே மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி..!

Sep 28, 2022 1:20 PM

இந்தி நடிகை தீபிகா படுகோனே, மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும், தற்போது அவரின் உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அசவுகரியமாக அவர் உணர்ந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதம் இதேபோல் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.