​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருமலை - திருப்பதி இடையே மின்சார பேருந்து சேவை துவக்கம்.!

Published : Sep 28, 2022 6:31 AM

திருமலை - திருப்பதி இடையே மின்சார பேருந்து சேவை துவக்கம்.!

Sep 28, 2022 6:31 AM

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை - திருப்பதி இடையே மின்சார பேருந்து போக்குவரத்து சேவையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார்.

முதல் கட்டமாக 10 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், 100 பேருந்தகள் வரை இயக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.  இந்த பேருந்தில் பயணிக்க இரு வழி பாதை கட்டணமாக 200ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சாதாரண பேருந்துகளில் இதற்கான கட்டணம் 180 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.