கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த செண்பகவல்லி
கடந்த 2010ஆம் ஆண்டு தான் இறந்த பிறகு உடலை அடக்கம் செய்யவோ அல்லது குடும்பத்தினரிடமோ ஒப்படைக்காமல் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வழங்கவேண்டும் என உயில் எழுதி வைத்திருந்த நிலையில் உடல்நலகுறைவால் உயிரிழந்த ஆசிரியையின் உடல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.