தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நிலநீர் எடுப்பு சான்று வழங்க 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி நிலவியலாளர் கைது
Published : Sep 27, 2022 8:08 PM
தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நிலநீர் எடுப்பு சான்று வழங்க 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி நிலவியலாளர் கைது
Sep 27, 2022 8:08 PM
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செயல்பட்டு வரும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நிலநீர் எடுப்பு சான்று வழங்க 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி நிலவியலாளர் கைது செய்யப்பட்டார்.
சுத்திகரிப்பு நிலைய உரிமையாளர் லியாகத் அலி கொடுத்த புகாரின் பேரில், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பணத்தை பெறும் போது சிந்தனைவளவனை கைது செய்தனர்.