அமெரிக்கா, 12 பில்லியன் டாலர்களை உக்ரைனுக்கு வழங்க ஒப்பு கொண்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த மாத தொடக்கத்தில் 11.7 பில்லியன் டாலர்களை புதிய அவசரகால இராணுவ மற்றும் பொருளாதார கட்டமைப்புக்காக உக்ரைனுக்கு வழங்குமாறு பாராளுமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
அவரின் வேண்டுகோளை ஏற்று உக்ரைனுக்கு 12 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.