​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து வான் நோக்கி பனிபோல் மேலெழும் நீர்த்திவலைகள்

Published : Sep 27, 2022 3:54 PM



நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து வான் நோக்கி பனிபோல் மேலெழும் நீர்த்திவலைகள்

Sep 27, 2022 3:54 PM

அமெரிக்கா - கனடா நாட்டின் எல்லையில் உள்ள நயாகரா நீர் வீழ்ச்சியில் இருந்து, நீர்திவலைகள் பனிமூட்டம் போன்று வான் நோக்கி மேலெழுவதை, டைம் லேப்ஸ் முறையில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

ஒன்டாரியோவைச் சேர்ந்த ஒரு நபர் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதியன்று இந்த வீடியோவை எடுத்துள்ளார். நயாகரா நீர் வீழ்ச்சியில் இருந்து நீர்த்திவலைகளை பனிமூட்டம் போல் மெல்ல மேலெழுந்து, மேகங்களுடன் இணையும் ரம்மியமான காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.