சென்னை ஈசிஆரில் உள்ள விஜிபி மரைன் கிங்டம்மில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நீருக்கு அடியில் தசராவிழாவை சிறப்பிக்கும் வகையில், அமைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சியை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
ஆழ்கடல் மீன்கள், நன் நீர் மீன்கள், சதுப்பு நிலக்காடு மீன்கள் என ஆயிக்கரக்கணக்கான மீன்களுக்கு நடுவில் தண்ணீருக்கு அடியில் தண்ணீரில் கரைந்து விடாத மொம்மைகளை கொண்டு இந்த கொலு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்