உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களிடம் ஆதார் அட்டையை கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அம்ரோஹா மாவட்டத்தில் இரண்டு சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. பல வகை உணவுகள் பரிமாறப்பட்டு மிக ஆடம்பரமாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த விருந்தினர்களிடம் ஆதார் அட்டையை காண்பிக்கக்சொல்லி கேட்டதால் திருமணத்திற்கு வந்த பலரால் மண்டபத்திற்குள் நுழைய முடியாமல் திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டது.
In a seemingly bizarre incident, guests at a #wedding in Uttar Pradesh's #Amroha district were asked to show their #Aadhaar cards before they were allowed to pick up dinner plates.
The incident took place in Hasanpur where two sisters were getting married at the same venue. pic.twitter.com/9IfenucXUH
— IANS (@ians_india) September 25, 2022 ">
In a seemingly bizarre incident, guests at a #wedding in Uttar Pradesh's #Amroha district were asked to show their #Aadhaar cards before they were allowed to pick up dinner plates.
— IANS (@ians_india) September 25, 2022
The incident took place in Hasanpur where two sisters were getting married at the same venue. pic.twitter.com/9IfenucXUH