​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல இலங்கை உச்சநீதிமன்றம் அனுமதி..

Published : Sep 02, 2022 5:25 PM

பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல இலங்கை உச்சநீதிமன்றம் அனுமதி..

Sep 02, 2022 5:25 PM

இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை வெளிநாடு செல்ல அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே உள்ளிட்ட 3 பேர், நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக வெளிநாடு செல்ல பசில் ராஜபக்சே தரப்பில் அனுமதி கோரப்பட்ட நிலையில், நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.