கேரள மாநிலம் கொல்லம் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து, சாலையில் ஸ்கிட் ஆகி நின்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மழையில் வேகமாக சென்ற நிலையில், ஓட்டுநர் சடன் பிரேக் அடித்ததால் ஸ்கிட் ஆன பேருந்து மின்சார கம்பத்தில் மோதி சாலையின் குறுக்கே நின்றது.
அவ்வழியாக வாகனங்கள் ஏதுவும் செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.