மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வருகிற 26ஆம் தேதி மற்றும் 27ஆம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும், ஒருசில மாவட்டங்களில் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்
நாளை மறுநாள் வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்
இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்
தென் தமிழக மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 27ல் கனமழை பெய்யக்கூடும்
சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஜூலை 27ல் கனமழை பெய்ய வாய்ப்பு